Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஊழியர்கள் தேவை

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
22
வியாழக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

20ஆண்டுக்கும் மேலாக வளர்த்த மகள்! தந்தைக்கு வெளியாகிய அதிர்ச்சி தகவல்

14 August, 2019, Wed 13:02   |  views: 1787

செயற்கைக் கருத்தரிப்பு (In Vitro Fertilization) மூலம் பிறந்த மகள் தமது சொந்த மகளில்லை என்று கண்டுபிடித்துள்ளார் அமெரிக்கத் தந்தை ஒருவர்.

 
சுமார் 20 ஆண்டுக்கு முன் பிறந்த குழந்தையின் மரபணு பின்னணியைப் பற்றி அண்மையில் ஜோசஃப் கார்டெல்லோன் (Joseph Cartellone) தெரிந்துகொண்டார். குடும்ப வரலாற்றைப் பற்றி மேலும் அறிய Ancestry.com என்ற மரபணுச் சோதனையைச் செய்த போது மகள் தமக்குச் சொந்தமில்லை என்று அவருக்குத் தெரியவந்தது.
 
அந்தச் சோதனையை வீட்டிலேயே செய்து பார்க்க உதவும் கருவிகள், இப்போது எளிதில் கிடைக்கின்றன.
 
செயற்கைக் கருத்தரிப்பு செய்த மருத்துவமனை சம்பவம் குறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை.
 
பொறுப்பற்ற முறையில் கருத்தரிப்புச் செய்தது, மனைவியின் கருமுட்டையோடு அறிமுகமற்ற ஆணின் விந்தணுவை இணைத்தது-ஆகியவற்றுக்காக மருத்துவமனை மீது வழக்குத் தொடுத்துள்ளனர் கார்டெல்லோன் தம்பதி.
 
இவ்வளவு காலம் தந்தை என்று நினைத்து வாழ்ந்த மகளுக்கு இந்த கண்டுபிடிப்பு பெரும் வேதனை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26