Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலையாள்த் தேவை

வேலையாள்த் தேவை

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

Bail 3/6/9 விற்பனைக்கு

ஆசிரியர் தேவை!

ஊழியர்கள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
17
செவ்வாய்க்கிழமை
செப்டம்பர்
துர்முகி 2047
திதி: திரயோதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

ஒருநாள் போட்டிகளுக்கான சகலதுறை வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

23 May, 2019, Thu 14:46   |  views: 810

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒருநாள் போட்டிகளுக்கான சகலதுறை வீரர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
 
சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு தொடரின் பின்னரும், சர்வதேச கிரிக்கெட் சபை அறிவிப்பது வழக்கம்.
 
அந்த வகையில் தற்போது உலகக்கிண்ண தொடரும் நெருங்கி வருவதால், ஒருநாள் போட்டிகளுக்கான சகலதுறை வீரர்களின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
 
இதில் முதல் பத்து இடங்களில் உள்ள வீரர்களின் விபரங்களை பார்க்கலாம்,
 
இந்த தரவரிசைப் பட்டியலில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் சகிப் ஹல் ஹசன் 359 மதிப்பீட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
 
இவரையடுத்து, ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான் 339 மதிப்பீட்டு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
 
மற்றொரு ஆப்கானிஸ்தான் வீரரான மொஹமட் நபி, 319 மதிப்பீட்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் அணியின் இமாட் வசிம் 289 மதிப்பீட்டு புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், நியூஸிலாந்தின் மிட்செல் சான்ட்னர் 279 மதிப்பீட்டு புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
 
இதனைதொடர்ந்து, இங்கிலாந்தின் கிறிஸ் வோக்ஸ் 271 மதிப்பீட்டு புள்ளிகளுடன் ஆறாவது இடத்திலும், பாகிஸ்தானின் மொஹமட் ஹபீஸ் 266 மதிப்பீட்டு புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும் உள்ளனர்.
 
மேற்கிந்திய தீவுகளின் ஜேஸன் ஹோல்டர், 264 மதிப்பீட்டு புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலும், சிம்பாப்வேயின் சிகண்டர் ராஸா 261 மதிப்பீட்டு புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்திலும், இலங்கையின் அஞ்சலோ மெத்தியூஸ் 255 மதிப்பீட்டு புள்ளிகளுடன் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.
 
இதேவேளை ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் விராட் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார்.
 
பந்து வீச்சு தரவரிசைப் பட்டியலில், இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா முதலிடத்தில் உள்ளார்.
 
ஒருநாள் அணிகளின் தரவரிசைப் பட்டியலில், இங்கிலாந்து அணி 125 மதிப்பீட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

A VENDRE RENAULT MEGANE SCENIC
1800 €
Paristamil Annonce
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26