Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
24
திங்கட்கிழமை
ஜூன்
துர்முகி 2047
திதி: பிரதமை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

எதிரணியை நடுங்க வைக்க தயாராகும் கிறிஸ் கெய்ல்!

22 May, 2019, Wed 17:48   |  views: 477

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி வரும் சூழ்நிலையில் தனது திறமையை பற்றி எதிராளிகளுக்கு நன்றாகத் தெரியும் என்று மேற்குஇந்திய தீவுகள் வீரர் கிறிஸ் ஜெய்ல் தெரிவித்துள்ளார்.
 
12வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வரும் மே 30ம் தேதி தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறுகிறது. 10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டித் தொடருக்கு வீரர்கள் தங்களை தயார்படுத்திக்கொண்டு வருகின்றனர்.
 
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டிருந்த உலகின் ஆபத்தான மட்டையாளர் என்று வர்ணிக்கப்படும் மேற்குஇந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த 39வயதான கிறிஸ் கெய்ல் உலகக் கோப்பை தொடர் குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
 
இது எனது 5வது மற்றும் இறுதி உலகக் கோப்பை போட்டியாகும். முன்பு போல இந்தத் தொடர் இருக்கப்போவதில்லை, அப்போதெல்லாம் நான் மிகவும் துரிதமாக செயல்பட்டுள்ளேன், பந்துவீச்சாளர்களை சோர்வடைய செய்துள்ளேன். ஆனால் எனக்கு எதிராக இப்போது இளம் பந்துவீச்சாளர்கள் பந்து வீச உள்ளனர்.
 
இருப்பினும் நான் யார், எனது திறன் என்ன என்பதை எதிரணி பந்துவீச்சாளர்கள் நன்கு அறிவர். அவர்களுக்கு என்னை கண்டால் நடுக்கம் வரும். இருப்பினும் அதனை கேமராவிற்கு முன்பாக ஒத்துக்கொள்ள மாட்டார்கள். கேமராவின் பின் கேட்டால் உண்மையை ஒப்புக்கொள்வார்கள் என்று கெய்ல் கூறினார்.
 
ஆட்டத்தை மிகவும் ரசித்து ஆடிக்கொண்டிருக்கும்போது அதில் இருந்து ஓய்வு பெறுவது மிகவும் கடினமானதாகும். தற்போது நான் எனது ஆட்டத்தை ரசித்து விளையாடி வருகிறேன், களத்தில் இருக்கும் போது உற்சாகமாக செயல்படுவேன், அதே நேரத்தில் அணியில் திறன் வாய்ந்த சக வீரர்களும் இருப்பது அவசியம். இதற்கு மேலும் என்னை நிரூபிக்க ஒன்றும் இல்லை, உலகக் கோப்பை வெல்வது மட்டுமே என்னை திருப்திப்படுத்தும் என்று கெய்ல் கூறினார்.
 
ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை கிறிஸ் கெய்ல் பெற்றுள்ளார். 326 சிக்ஸர்களை அவர் விளாசியுள்ளார். எந்த ஒரு வீரரும் 300 இலக்கை கூட எட்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது. கெய்லுக்கு அடுத்த நிலையில் உள்ள டி-வில்லியர்ஸ் 212 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
 
1999 செப்டம்பரில் ஒரு நாள் போட்டிகளில் அறிமுகமான கெய்ல் 2003, 2007, 2011 மற்றும் 2015 உலகக் கோப்பை போட்டிகளில் களமிறங்கியுள்ளார். இது அவரது 5வது போட்டித்தொடராகும்.
 
5 உலகக் கோப்பை தொடரில் ஆடி கோப்பை வெல்ல முடியாத வீரர்கள் வரிசையில் கெய்ல் இடம்பிடித்துவிடுவாரோ என்று அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். ஸ்டீவ் டிக்கோலோ, தாமஸ் ஒடோயோ (கென்யா), பிரையன் லாரா, சந்தர்பால், ஜெயவர்தனே, காலிஸ், வெட்டோரி, ஷாகித் அஃப்ரிதி ஆகியோர் 5 போட்டித் தொடர்களில் பங்கேற்று கோப்பை வெல்ல முடியாத வீரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
 
டெண்டுல்கரும் இதே பட்டியலில் தான் இருந்தார், இருப்பினும் அவர் 6 வது முறையாக 2011ல் களமிறங்கிய போது இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
 

 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26