Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஆங்கில வகுப்புக்கள்

வேலைக்கு ஆள் தேவை

வேலையாள்த் தேவை

வேலைக்கு ஆள் தேவை

வீடு வாடகைக்கு

Saint-Ouen-l’Aumôneல் F1 – 15m2 வீடு வாடகைக்கு..
மாத வாடகை :490€
click to call 06 17 86 85 87

வீடு விற்பனைக்கு

வேலையாள் தேவை

வேலையாள் தேவை

PTP திருமண பொருத்துனர்

வேலையாள் தேவை

91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு
click to call 01 69 45 57 69

அழகுக் கலைநிபுனர் தேவை

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

காணி விற்பனைக்கு

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.
click to call 07 69 21 85 73

திருமண மண்டப சேவை

Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
19
புதன்கிழமை
ஜூன்
துர்முகி 2047
திதி: ஏகாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

சங்கக்காரவுக்கு அடித்த அதிஷ்டம்!

17 May, 2019, Fri 9:12   |  views: 906

பல கோடி கிரிக்கெட் இரசிகர்கள் உலகக்கிண்ண கிரிக்கெட் திருவிழாவை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
 
இந்த நிலையில் இத்தொடருடன் தொடர்புட்ட செய்திகள், அடிக்கடி வெளியாகி இரசிகர்களின் விறுவிறுப்பை எகிற வைத்து வருகின்றது.
 
இந்த நிலையில், உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் வர்ணனையாளர்களாக கடமையாற்றவுள்ளவர்களின் பெயர்ப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
 
இந்தப் பட்டியலில், இலங்கையின் குமார் சங்கக்காரா, இந்தியாவின் சவுரவ் கங்குலி உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் உள்ளடங்குகின்றனர்.
 
வர்ணனையாளர்களில் பல முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர்கள் உள்ளடங்குவதால், இத்தொடரை இரசிகர்கள் கொண்டாடவுள்ளனர்.
 
அத்தோடு, உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் ஒளிபரப்பு திட்டம் குறித்தும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
 
இதற்கமைய, இங்கிலாந்தின் நசார் ஹூசைன், மேற்கிந்திய தீவுகளின் இயன் பிஷப், இந்தியாவின் சவுரவ் கங்குலி, நியூசிலாந்தின் பிரென்டன் மெக்கலம், தென்னாபிரிக்காவின் கிரேம் ஸ்மித், பாகிஸ்தானின் வசிம் அக்ரம், அவுஸ்ரேலியாவின் மைக்கேல் கிளார்க் மற்றும் பங்களாதேஸின் அதர் அலி கான் போன்றோர் அவர்களில் சிலராவர்.
 
இலங்கையணியின் முன்னாள் தலைவரும், அண்மையில் லண்டன் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்ட ஜாம்பவான் வீரர் குமார் சங்கக்காராவும் இந்தப்பட்டியலில் உள்ளடங்குகின்றார்.
 
இதேவேளை, 46 நாட்கள் இடம்பெறவுள்ள 48 போட்டிகளையும் அதேபோன்று 10 பயிற்சிப் போட்டிகளையும் ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளையும் ஐ.சி.சி. திறம்பட மேற்கொண்டுள்ளது.
 
இதற்காக பல அதிநவீன தொழில்நுட்ப கமெராக்கள் பாவிக்கப்படவுள்ளதுடன், குறைந்தது ஒரு போட்டிக்கு 32 கமெராக்கள் பாவிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இம்முறை உலகக் கிண்ணத்தொடரில் 10 நாடுகள் நேரடியாகப் பங்கேற்றாலும், ஐ.சி.சி.யில் அங்கத்துவம் பெற்ற மேலும் பல நாடுகளில் உள்ள ரசிகர்களுக்கும் உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் உலகக் கிண்ணத் தொடரின் அனைத்துப் போட்டிகளையும் திறம்பட ஒளிபரப்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
 
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
 
இதில் நடப்பு சம்பியன் அவுஸ்ரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன
 
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதிக்கு முன்னேறும்.
 
ஐ.சி.சி.யின் தரவரிசையில் முதல் 10 இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ள அணிகள், இம்முறை ஒன்றையொன்று எதிர்த்து முதல்சுற்றில் விளையாவுள்ளதால், அனைத்துப் போட்டிகளும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது.
 
இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடைபெறவுள்ளது.
 
இதுவரை நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில், அவுஸ்ரேலியா 5 முறையும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா தலா 2 முறையும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு முறையும் உலகக்கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
பரிஸ் ஈழநிலா
Live Music Group
Tel.: 06 20 31 24 90
உங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26