Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
23
செவ்வாய்க்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: பிரதமை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

கோலி உமேஸ்யாதவுடன் வாக்குவாதம்! கதவை சேதப்படுத்திய நடுவர்

7 May, 2019, Tue 12:53   |  views: 731

பெங்களுர் அணியின் தலைவர் விராட்கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடுவர் நைஜல் லோங் அதன் பின்னர் நடுவர்களிற்கான அறையின் காலால் உதைத்து சேதப்படுத்தியமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது
 
நான்காம் திகதி பெங்களுர் ஹைதராபாத் அணிகளிற்கு இடையிலான போட்டியின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
 
ஹைதராபாத் அணி துடுப்பெடுத்தாடியவேளை இருபதாவது ஓவரை  உமேஸ் யாதவ் வீசினார் . அவ்வேளை ஐந்தாவது பந்தை நோபோல் என நடுவர் நைஜல்லோங் அறிவித்தார். எனினும் உமேஸ் யாதவின் கால் கீறிஸிற்கு உள்ளே இருப்பதை ரீ பிளேக்கள் காண்பித்தன.
 
இதனை தொடர்ந்து உமேஸ் யாதவ் நடுவரிடம் சென்று தனது அதிருப்தியை வெளியிட்டவேளை அவரை எச்சரித்த நடுவர் தொடர்ந்து பந்துவீசுமாறு கேட்டுக்கொண்டார்.
 
விராட்கோலியும் தனது அதிருப்தியை வெளியிட்டார்.
 
வீரர்கள் அதிருப்தி வெளியிடுவது குறித்து ஐசிசி நடுவரான லோங் சீற்றமடைந்தவராக காணப்பட்டார்.
 
இதேவேளை ஹைதராபாத் அணி துடுப்பெடுத்தாடிய  பின்னர் பவிலியனிற்கு திரும்பிய நைஜல் லோங் நடுவர்கள் அறையின் கதவை காலால் உதைத்தார் அதன் போது கதவு சேதமடைந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
பின்னர் தனது தவறை ஏற்றுக்கொண்ட நடுவர் கதவை சேதப்படுத்தியதற்காக குறிப்பிட்ட தொகையை வழங்கியுள்ளார்
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26