Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
24
புதன்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

உலகக் கிண்ணத் தொடரில் அணியில் திட்டத்தை வெளிப்படுத்திய கருணாரத்ன!

5 May, 2019, Sun 11:33   |  views: 689

உலகக் கிண்ணத் தொடரில் ஒவ்வொரு போட்டியையும் வெற்றியுடன் முடிப்பதே எமது திட்டம் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

 
உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் சீருடை மற்றும் அனுசரணையாளர்களைஅறிமுகம் செய்து வைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது.
 
இந்த நிகழ்வின் பின்னர் இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
 
“உலகக் கிண்ண தொடர்; போன்ற முக்கியமான தொடர்களில் விளையாடுகின்ற போது அனைத்து வீரர்களுக்கும் தன்னம்பிக்கை இருக்க வேண்டும். அதற்காகத் தான் நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். எமக்கான பயிற்சிகள் ஆரம்பமான நாளைவிட தற்போது அனைத்து வீரர்களினதும் மனநிலை நல்ல நிலையில் இருக்கின்றது என நான் நம்புகிறேன்.
 
உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே நாம் அங்கு சென்று ஒருசில போட்டிகளில் விளையாடவுள்ளோம். அதனால் அங்குள்ள காலநிலைக்கு ஏற்ப நம்மை தயார்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
 
முதலில் ஸ்கொட்லாந்து அணியுடன் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளோம். அதன்பிறகு உலகக் கிண்ண தொடருக்கான 2 பயிற்சி போட்டிகள் உள்ளன. அந்தப் போட்டிகளுக்கான பயிற்சிகளில் தான் தற்போது நாங்கள் ஈடுபட்டோம்.
 
எனவே, உலகக் கிண்ண தொடரில் எமக்கு கிடைக்கின்ற ஒவ்வொரு போட்டியையும் வெற்றியுடன் முடிப்பது தான் நமது திட்டமாக உள்ளது. இம்முறை உலகக் கிண்ண தொடரில் நமது அணி சிறப்பாக விளையாடும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என கூறினார்.
 
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
 
இதில் நடப்பு சம்பியன் அவுஸ்ரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன
 
இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடைபெறவுள்ளது.
 
இதுவரை நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில், அவுஸ்ரேலியா 5 முறையும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா தலா 2 முறையும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு முறையும் உலகக்கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26