Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்பனைக்கு

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.
IAD Agent Immobilier

click to call 07 64 08 93 83   
விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
24
புதன்கிழமை
ஜூலை
துர்முகி 2047
திதி: துதியை
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

77 வயதுப் பாட்டியின் எதிர்பாரா சாகசம்!

8 March, 2019, Fri 14:59   |  views: 928

விடுமுறைக்காக ஐஸ்லந்துக்குச் சென்ற 77 வயது பாட்டிக்குப் பனிப்பாறை அரியணையுடன் ஓர் எதிர்பாராத சாகசமும் காத்திருந்தது.
 
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஜூடித் ஸ்ட்ரெங் என்ற அவர் தமது மகனுடன் ஐஸ்லந்தின் டைமண்ட் கடற்கரைக்குச் சென்றிருந்தார்.
 
கரைக்கு வந்து சேர்ந்த பனிப்பாறையின் மீது அமர்ந்த ஜூடித்தை அவரது மகன் படமெடுத்தார்.
 
ஆனால், அரியணையில் வீற்றிருக்கும் அரசியைப் போல் ஜூடித் கம்பீரமாக உட்கார்ந்திருந்தபோது பெரிய அலை ஒன்று பனிப்பாறை மீது வந்து மோதியது.
 
அதன் விளைவாகப் பனிப்பாறை உடைந்து கடலில் மிதக்கத் தொடங்கியது.
 
அப்போது பனிப்பாறையிலிருந்து தான் நழுவி விழுவதை அவர் உணர்ந்தார்.
 
ஆனால், நல்ல வேளையாக அருகில் இருந்த கரையோரக் காவல்படை அதிகாரி அவரைக் காப்பாற்றிப் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு சேர்த்தார்.
 
ஜூடித் கடலில் மிதந்தபோது அவரது மகன் எடுத்த படங்களை, பேத்தி கிறிஸ்டின் இணையத்தில் பதிவு செய்தார்.
 
பாட்டியின் கலகலப்பான சாகசம், இணையத்தை வலம் வருகிறது. 
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்
மருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள்  Tél.: 09 83 06 14 13   தமிழில் தொடர்பு கொள்ள:  Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26