வர்த்தகர்களின் முன்னேற்றத்திற்கு..." /> வர்த்தகர்களின் முன்னேற்றத்திற்கு..."> வர்த்தகர்களின் முன்னேற்றத்திற்கு..." /> வர்த்தகர்களின் முன்னேற்றத்திற்கு..." /> வர்த்தகர்களின் முன்னேற்றத்திற்கு..." />
எழுத்துரு விளம்பரம் - Text Pub |
26 October, 2022, Wed 16:04 | views: 10018
தற்போது வர்த்தக நிறுவனங்களின் முன்னேற்றத்தில்கு அத்தியாவசியமாகவிட்டது இணயம் என்பது. அதைக் கருத்தில் கொண்டு எமது வர்த்தகர்களுக்காக அதி நவீனத்துடன் மெருகூட்டி அமைக்கப்பட்டுள்ளது ஒரு தமிழ் வர்த்தக வழிகாட்டி.
ஒரு இனத்தின் முன்னேற்றம் என்பது அந்த இனத்தின் பொருளாதார ரீதியான வளர்ச்சியே உலகளாவிய ரீதியில் அவர்களின் அடையாளத்தை மேலும் வெளிச்சம் போட்டுக் காட்ட உறுதுணையாக இருக்கும் என்பது உலகறிந்த உண்மை.
அந்த வகையில் எமது வர்த்தகர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக பிரான்ஸில் உள்ள தமிழ் வர்த்தக நிறுவனங்களை இணையத் தளம் மூலமாக பிரான்சில் வாழும் எம் மக்களிடமும் பிரான்சில் வாழும் மற்ற இன மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் பதினேளு ஆண்டுகளுக்கும் மேலாக இணையத்தில் செயற்பட்டுவரும் www.tamilannuaire.com எனும் பரிஸ்தமிழ் வழிகாட்டி தற்போது அதி நவீன தொழில் நுட்பத்துடன் இலகுவாக பதிவு செய்யவும், செல்பேசி மூலமும் உங்கள் வர்த்தக நிலையங்களின் விபரங்களை பதிவேற்றம் செய்யவும், மாற்றங்கள் செய்யவும் கூடிய வகையில் புதுப்பொலிவுடன் அதி கூடிய பயனைப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் நீங்கள் அடிப்படை தகவல்களை இலவசமாக பதிந்தும் மற்றும் சிறிய கட்டணத்துடன் மேலும் அதிகமான வசதிகளையும் பெற்று உங்கள் வர்த்தக நிறுவனங்களுக்கான நுகர்வோரை விரைவாக சென்றடையலாம்.
![]() |
|
![]() பாரிஸில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர், யுவதிகளுக்கு முக்கிய தகவல்!14 September, 2022, Wed 16:11 | views: 12410
![]()
|
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |