அறிவியல் பூமியை நெருங்கும் பிரம்மாண்ட சிறுகோள்.. மோதும் அபாயம் சூரியனை சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றுவது போல பூமியின் சுற்றுவட்டப்பாதையிலும் பல சிறு கோள்களும் விண்கற்களும் கடந்து செல்கின்றன. இத்தகைய சிறுகோள்கள் பூமியை கடந்து செல்லும் போது அரிதாக பூமி மீது மோதுவதும்