கவிதைகள் பருவமழை கொட்டும் மழையும் செம்மண்ணும்
கூடி ஒன்றாக கலந்தன -
தணியாத தாகத்தில் கிளர்ச்சியின் மூட்டத்தில்
தானென்ற அனைத்தையும் அழித்து
ஒன்றிணைந்து மற்றவரை அறியும்
கவிதைகள் கரும்பு அன்பின் வலியில் உள்ள இனிமை
அதை உணர வெகுதூரம் செல்லும்
உன் இதயம்
கடினமான கரும்பு
சீனியின் இனிமையை
எப்படியோ பெற்றது
ஆனால்,
இக்கடினம் இனிமையை தருவது
கவிதைகள் ஓவியம் அது ஒரு வரையப்படாத ஓவியம்
குறிப்பிட்ட காலத்தில்
அசையாமல் ஆடாமல்
என்றுபோல் இன்றும் இருந்தது
அந்த ஓவியத்தில்
இருந்த பெண்ணின்
உடையிலிருந்த மலர்கள்
சற்றுமுன் பூத்திருந்தது
அவள் நின்றிருந்த
கவிதைகள் குமிழிகள் சுமக்கும் பால்யம் கொஞ்சம் நுரைகள் நிரம்பிய
சோப்பு நீருக்குள்
சிறிய நெகிழி குழாயைத்
தோய்த்து எடுத்து
வலமிருந்து இடப்பக்கமாக இழுக்கிறேன்
ஒரு மாயாஜால
வித்தைக்காரனைப் போல்
கவிதைகள் அலைகள் அலை தீண்டாத மணல்
அங்கே நான் அமர்வதில்லை
அதில் ஒரு பிடிப்பு இல்லை
ஒரு அலை தீண்டிப் போனபின்
மறு அலை வந்து சேரும்முன்
வானம் கொஞ்சம் மிளிர்கிறது