Paristamil France administration

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீடு வாடகைக்கு

வேலையாள்த் தேவை

ஊழியர்கள் தேவை

Ivry sur Seineஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.
click to call 06 56 87 38 77
Le 06/12/2019 15 days

வேலையாள் தேவை

சிகையலங்கார நிபுணர் தேவை

PARIS பகுதியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு அனுபவமுள்ள (coiffeur) சிகையலங்கார நிபுணர் தேவை.
click to call 06 61 06 80 70
Le 01/12/2019 15 days

ஊழியர்கள் தேவை

PARISஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Alimenattion) விற்பனையாளர்கள் (vendeur) தேவை.
click to call 06 95 54 11 06
Le 01/12/2019 15 days

அழகுக்கலை நிபுனர் தேவை

CUISINIER INDIEN தேவை

Laon 02000 இல் உள்ள இந்திய உணவகத்திற்கு CUISINIER தேவை. வேலை செய்யக்கூடிய அனுமதி (Visa) தேவை..
click to call 06 51 89 02 00
Le 01/12/2019 15 days

ஊழியர்கள் தேவை

SHANU MULTISERVICE

Entrepôt வாடகைக்கு

இணைய சேவை

ஓம் சக்தி ஜோதிட நிலையம்

நடனப் பயிற்சி பள்ளி

Anne Abi Auto பயிற்சி நிலையம்

பிரெஞ்சு/ஆங்கில வகுப்பு

புதிய வகுப்புகள்

ஆங்கில வகுப்புக்கள்
(Cambridge Exams)

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

கேரளா மூலிகை வைத்தியம்

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
12
வியாழக்கிழமை
டிசம்பர்
துர்முகி 2047
திதி: ஏகாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

நுவாசி லு செக்கில் வெடிகுண்டு: நிறுத்தப்படும் தொடருந்துகளும் போக்குவரத்துக்களும்- அவதானம்!!

5 September, 2015, Sat 12:27   |  views: 26020

நாளை ஞாயிற்றுக்கிழமை பெரும் வெடிகுண்டுகள் செயலிழப்பு நடவடிக்கை  Noisy-le-Sec (Seine-Saint-Denis) இல் நடாத்தப்பட உள்ளது. இரண்டாம் உலகப்போரில் விமானத்திலிருந்து வீழ்த்தப்பட்ட, மூன்று வெடிகுண்டுகள் வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இவை ஞாயிற்றுக்கிழமை செயலிழக்கப்பட வைக்கப்படவுள்ளது.
 
இதனால் இந்தச்சுற்று வட்டாரத்தில் உள்ள எட்டாயிரம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட உள்ளார்கள். இந்தப் பகுதியுடன் தொடர்புடைய தொடருந்துகள், வீதிப் போக்குவரத்துக்கள் அனைத்தும், காலையிலிருந்து மாலை 18h00 மணிவரை தடைப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
காலை 9h00 மணியிலிருந்து மாலை 19h00 மணிவரை கார்-து-லெஸ்திலிருந்து (gare de l’Est) எந்த விதமான தொடருந்துப் போக்குவரத்துக்களும் இருக்காது. எந்தத் தொடருந்துகள் அங்கிருந்து பறப்படவோ அல்லது வந்தடையவோமாட்டாது.
 
RER-E மற்றும் P தொடருந்துகள் BONDY மற்றும் Val-de-Fontenay தொடருந்து நிலையங்களுடன் முடிவடையும். Haussmann Saint-Lazare மற்றும் Magenta ஆகியவற்றிற்கிடையில் இலவசப் பேருந்துச் சேவைகள் நடாத்தப்படும்.
 
கார்-து-லெஸ்திற்கு வரும் TGV தொடருந்துகள், தடம் மாற்றப்பட்டு கார்-து-நோர் கொண்டு செல்லப்படும்
 
மெட்ரோ 5  « Eglise de Pantin » - « Bobigny Pablo Picasso » இடையிலும் ட்ராம்வே T1 « Bobigny Pablo-Picasso » - « Gare de Noisy-le-Sec » இடையிலும் சேவை நிறுத்தப்படுகின்றன.
 
 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
முன்னைய செய்திகள்
  முன்


SHAMROCK EDUCATION CENTRE
Tel. : 06 08 02 68 21 / 01 45 48 82 40
shamrock-education-centre-paris14
புதிய வகுப்புகள்
TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
SHANU MULTISERVICE
Tel.: 07 55 00 03 63 / 07 53 28 87 64
shanu-multiservice-bondy-93140
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Vends fonds de commerce Lavage voiture

Paristamil Annonce

SPONSER AD