எழுத்துரு விளம்பரம் - Text Pub |
26 May, 2023, Fri 16:51 | views: 4111
ஜொந்தாமினர் மீது தாக்குதல் நடத்திய அகதிகள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் Pas-de-Calais நகரில் இடம்பெற்றுள்ளது.
Oye-Plage பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக பிரித்தானியா நோக்கி அகதிகளை ஏற்றிய படகு ஒன்று செல்ல முற்பட்டது. அதன்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஜொந்தாமினர் மூவர், சம்பவத்தில் தலையிட்டு அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர்.
ஆனால் அந்த முயற்சி மோதலில் சென்று முடிந்துள்ளது.
மேலதிக படையினர் சம்பவ இடத்தினை வந்தடையும் முன்னர், மூன்று ஜொந்தாமினர் மீதும் அகதிகள் இணைந்து தாக்குதல் நடத்தினர். இச்சம்பவத்தில் அவர்கள் படுகாயமடைந்தனர்.
பின்னர் அகதிகள் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில், மேலதிக படையினர் தலையிட்டு அகதிகள் அனைவரையும் கைது செய்தனர்.
மொத்தமாக 38 அகதிகள் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
![]() | அடுத்த ![]() |
|
![]() Gare du Nord தொடருந்து நிலையத்தில் மின் தடை! - பல்வேறு நெடுந்தூர சேவைகள் பாதிப்பு!!8 June, 2023, Thu 17:37 | views: 757
![]() 🔴 தாக்குதலுக்கு முன்னர் படம் பிடிக்கப்பட்ட தாக்குதலாளி! - பரபரப்பான காணொளி!!8 June, 2023, Thu 16:18 | views: 2375
![]() Essonne : பேருந்து சாரதி மீது கத்திக்குத்து தாக்குதல்! - தாக்குதலாளி கைது!!8 June, 2023, Thu 16:01 | views: 1267
![]() 🔴 கோழைத்தனம்! - தாக்குதல் சம்பவத்துக்கு ஜனாதிபதி கடும் கண்டனம்!!8 June, 2023, Thu 12:54 | views: 3222
![]() 🔴 விசேட செய்தி : கத்திக்குத்து தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உள்ளிட்ட ஐவர் படுகாயம்!!8 June, 2023, Thu 12:23 | views: 3767
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |