எழுத்துரு விளம்பரம் - Text Pub

பரிசில் படுகொலை!!

 பரிசில் படுகொலை!!

26 May, 2023, Fri 13:08   |  views: 9410

நேற்று பரிசில் படுகொலை ஒன்று நடந்துள்ளது. பரிசின் 8வது பிரிவு துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தால் அதிர்ந்துள்ளது.
 
பரிஸ் 8இன் boulevard de Courcelles  இல் Courcelles மெட்ரோ அருகில் இந்தப் படுகொலை நடந்துள்ளது.
 
தன் தந்தையின் வீட்டு விற்பனை முகவர் நிறுவனத்தில் பணிபுரியும் முப்பதுகளின் வயதுகளில் உளள நபர் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த வேளை சரமாரியான துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உள்ளார். காயங்களுடன் அருகிலிருந்த கடை ஒன்றிற்குள் நுழைய முற்பட்டவேளை மீண்டும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிக் கொல்லப்பட்டுள்ளார்.
 
அந்த இடம் உடனடியாகச் சுற்றிவளைக்கப்பட்ட நிலையிலும் கொலையாளி அல்லது கொலையாளிகள் தப்பித்துச் சென்றுள்ளனர்.
 
கொலை செசய்யப்பட்ட இந்த வீட்டு முகவர் மீதும் பல வன்முறைக் குற்றவழக்குகள் ஏற்கனவே பதிவாகி உள்ளது எனவும், இது ஒரு பழிவாங்கல் கணக்குத் தீர்ப்புக் கொலையாக இருக்கலாம் எனக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
கொலைக்கு உபயோகித்த வாகனம் சம்பவ இடத்திற்குச் சற்றுத் தொலைவில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18