எழுத்துரு விளம்பரம் - Text Pub

அதிர்ச்சி!! பிரான்சின் அதியுச்ச வருமான வரி!!

 அதிர்ச்சி!! பிரான்சின் அதியுச்ச வருமான வரி!!

26 May, 2023, Fri 12:19   |  views: 11285

ஐரோப்பாவில் அதிகமான வருமானவரி வசூலிக்கும் பத்து நாடுகள் தரவரிசைப்பட்டுள்ளன. இந்தத் துல்லியமான விபரங்பளுடனான தரவரிசையை Trading Economic நிறுவனம்  செய்துள்ளது.
 
இந்த வரிசையில் அதியுச்ச வுருமான வரி வசூலிக்கும் நாடாக டென்மார்க் இருக்கின்றது. இங்கு மக்களின் வருமானத்தில் 41 சதவீதம் முதல் 60 சதவீதம் வருமானவரி வசூலிக்கப்படுகின்றது. இங்கு நிதி அழுத்தமானது நாட்டின் மொத்த வருமானத்தின் 45.9 சதவீதமாக உள்ளது..
 
இதற்குச் சற்றும் சளைக்காமல் அதிகமான வருமானவரி வசூலிக்கும் இரண்டாவது நாடாக பிரான்ஸ் உள்ளது. பிரான்சின் நிதி அழுத்தமானது நாட்டின் மொத்த வருமானத்தின் 45.3 சதவீதமாக உள்ளது. பிரான்சில் மற்றைய நாடுகளை விட அதிகமாக விற்பனை மதிப்புக் கூட்டப்பட்ட வரியான TVA (Taxe sur la valeur ajoutée)  20 சதவீதமான உள்ளது. 
 
இங்கு நிறுவனங்களிற்கான வருமான வரியானது அவர்களின் வருமானத்தின் 33.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
 
பிரான்சின் குடிமக்களில் வருடத்திற்கு 27.478€ மேல் வருமானம் பெறுவர்களிற்கே அவர்களின் வருமானத்தின் 30 சதவீதம் வருமான வரியாக வசூலிக்கப்படுகின்றது.
 
அதேநேரம் பிரான்சின் குடிமக்களில் வருடத்திற்கு 168.994€ மேல் வருமானம் பெறுவர்களிற்கு அவர்களின் வருமானத்தின் 45சதவீம் வருமான வரியாக வசூலிக்கப்படுகின்றது.
 
 
இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலைகளில்
 
பெல்ஜியம்
ஹங்கேரி
ஸ்லோவேனியா
பின்லாந்து
சேர்பியா
சுவீடன்
இத்தாலி
ஒஸ்ரியா 
ஆகியவை உள்ளன.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18