எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் பிரபலத்தன்மை அதிகரிப்பு!!

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் பிரபலத்தன்மை அதிகரிப்பு!!

26 May, 2023, Fri 12:10   |  views: 3911

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் பிரபலத்தன்மை (Popularitie) நீண்ட நாட்களின் பின்னர் உயர்வடைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக ஓய்வூதியம் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி பிரபலத்தன்மையை இழந்த (18 புள்ளிகள்) மக்ரோன், தற்போது 6 புள்ளிகள் உயர்வடைந்து 26 புள்ளிகள் பிரபலத்தன்மையுடன் உள்ளார்.

அதேவேளை, பிரதமர் Élisabeth Borne இன் பிரபலத்தன்மையும் அதிகரித்துள்ளது. அவர் சென்ற மாதத்துடன் ஒப்பிடுகையில் 5 புள்ளிகள் அதிகமாக பெற்று 32 புள்ளிகளுடன் உள்ளார்.

மேற்படி கருத்துக்கணிப்பை BVA நிறுவனம் RTL ஊடகத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18