எழுத்துரு விளம்பரம் - Text Pub |
26 May, 2023, Fri 9:15 | views: 5213
பரிசில் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகள் 150,000 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு பரிசில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் இடம்பெற உள்ளது. இதன் போது உணவு தயாரித்தல், பாதுகாப்பு துறை, நிர்வாகத்துறை, மருத்துவத்துறை, சுற்றுலாத்துறை என பல்வேறு பிரிவுகளில் வேலை வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக மொத்தமாக 150,000 பேர் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
வரும் 2024 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதியில் இருந்து ஓகஸ்ட் 11 ஆம் திகதி வரை ஒலிம்பில் போட்டிகள் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]() | அடுத்த ![]() |
|
![]() சமூகநலக்கொடுப்பனவில் €351 மில்லியன் யூரோக்கள் மோசடி!!4 June, 2023, Sun 17:28 | views: 6255
![]() தோல்வியுடன் வெளியேறினார் மெஸ்ஸி!!4 June, 2023, Sun 15:00 | views: 3174
![]() Invalides முதல் Place d'Italie வரை! - ஆர்ப்பாட்டம்!!4 June, 2023, Sun 13:54 | views: 2975
![]() EuroMillions சீட்டிழுப்பில் பெரும் தொகை வென்ற இருவர்!!4 June, 2023, Sun 13:47 | views: 5827
![]() காவல்நிலையம் மீது 50 பேர் இணைந்து தாக்குதல்! - பந்தயத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததால் ஆத்திரம்!!4 June, 2023, Sun 7:00 | views: 3654
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |