எழுத்துரு விளம்பரம் - Text Pub

🔴 நவிகோ பயனாளர்களுக்கு €90 யூரோக்கள் வரை இழப்பீடு!!

🔴 நவிகோ பயனாளர்களுக்கு €90 யூரோக்கள் வரை இழப்பீடு!!

26 May, 2023, Fri 7:02   |  views: 8421

வேலை நிறுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நவிகோ பயனாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக RER மற்றும் Transilien சேவைகளை பயன்படுத்தும் பயணிகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

கடந்த மாதங்களில் ஓயூதிய சீர்திருத்தினை எதிர்த்து இடம்பெற்ற வேலை நிறுத்தத்தினால், தொடருந்து சேவைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தன. நவிகோ மாதாந்த பயண அட்டைகளை பெற்றுக்கொண்டவர்கள் ‘பணம் செலுத்தியும் பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலை’ ஏற்பட்டதால் அவர்களுக்கு €10 யூரோக்களில் இருந்து அதிகபட்ச
ஆக €90 யூரோக்கள் வரை இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக SNCF நிறுவனத்தினால் இயக்கப்படும் RER மற்றும் Transilien சேவைகளை பயன்படுத்தும் 2 மில்லியன் பேருக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட உள்ளது.

குறிப்பாக RER C சேவைகளை பயன்படுத்துவோர் பெருமளவான போக்குவரத்து தடையினை சந்தித்திருந்தனர். அவர்களுக்கு நவிகோ கட்டணத்தில் கிட்டத்தட்ட 75% வீதமான தொகை மீளளிக்கப்படும் என இல் து பிரான்ஸ் பொது போக்குவரத்துக்களின் கட்டுப்பாட்டு சபையான Île-de-France Mobilités அறிவித்துள்ளது. 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18