எழுத்துரு விளம்பரம் - Text Pub

மருத்துவத் தாதியின் கொலையாளி சுற்றிவளைப்பு!!

மருத்துவத் தாதியின் கொலையாளி சுற்றிவளைப்பு!!

25 May, 2023, Thu 15:00   |  views: 5615

திங்கட்கிழமை ரான்சில் (Reims) உள்ள அரசினர் வைத்தியசாலையில் மருத்துவத் தாதி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதுடன் ஒரு மருத்துவச் செயலாளர் படுகாயமடைந்தார்.

 
இதன் கொலையாளி எனச் சந்தேகிக்கப்பட்ட 59 வயதுடைய நபர் பெரும் தேடுதலின் பின்னர் கைது செய்ய்பபட்டுள்ளார்.
 
மருத்துவத்துறையில் உள்ளவர்களைப் பழிவாங்கவேண்டும் என்றும் கொலை செய்யவேண்டும் என்றும் இவர் திட்டமிட்டிருந்தாகவும் வாக்குமூலம் வழங்கி உள்ளார்.
 
ஆனால்  ரான்சின் அரசப் பிரதிநிதி தனது அறிக்கையில் கைது செய்யப்பட்ட இந்தக் கொலையாளி மனச்சிதைவு மற்றும் மனப்பிறழ்விற்கு (schizophrénie et de paranoïa) உனத் தெரிவித்துள்ளார். 1985ஆம் ஆண்டில் இருந்து உளவியல் சிகிச்சை பெற்றுவரும் நோயளி எனவும் தெரிவித்துள்ளார்.
 
கொலைசெய்யும் அளவிற்கு ஆபத்தான ஒருவரை எந்தவிதமான கண்காணிப்பும் இன்றி விட்டமை பொறுப்பற்ற செயலாகும்.

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Ilayaraja 80
Ilayaraja concert 2023 Paris
Tel. : 09 84 39 93 51
AMMAN BUREAUTIQUE
Bureautique et informatique
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18