எழுத்துரு விளம்பரம் - Text Pub |
25 May, 2023, Thu 13:31 | views: 3610
பரிசில் உள்ள Vélib' வாடகை மிதி வண்டிகளில் கருக்கலைப்புக்கு எதிராக வாசகங்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால் அப்பிரச்சாரத்தை குறித்த Vélib' நிறுவனம் மேற்கொள்ளவில்லை.
இன்று வியாழக்கிழமை காலை பரிசில் உள்ள ஒருசில Vélib' தரிப்பிடங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாடகை மிதிவண்டிகளில் புதிய 'ஒட்டிகள்' (Stickers) ஒட்டப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. மிதிவண்டிகளின் இருக்கைகளுக்கு கீழுள்ள இடத்தில் "Et si vous l'aviez laissé vivre?" என வாசகங்கள் கொண்ட ஒட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
'நீங்கள் அவர்களை வாழ விட்டால் என்ன?' என அர்தமளிக்கும் கருக்கலைப்புக்கு எதிரான இந்த வாசகங்களை, பரிசைச் சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத அமைப்பு ஒன்று ஒட்டியுள்ளது.
இது தொடர்பாக Vélib' நிறுவனம் கருத்து வெளியிடுகையில், 'இது ஒன்றும் பாரதூரமான குற்றச்செயல் இல்லை. ஆனால் அனுமதி பெறாத செயலில் ஈடுபடுவது குற்றமாகும். இந்தற்கு எதிராக நாம் வழக்கு தொடர உள்ளோம்!' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() | அடுத்த ![]() |
|
![]() சமூகநலக்கொடுப்பனவில் €351 மில்லியன் யூரோக்கள் மோசடி!!4 June, 2023, Sun 17:28 | views: 6426
![]() தோல்வியுடன் வெளியேறினார் மெஸ்ஸி!!4 June, 2023, Sun 15:00 | views: 3249
![]() Invalides முதல் Place d'Italie வரை! - ஆர்ப்பாட்டம்!!4 June, 2023, Sun 13:54 | views: 3038
![]() EuroMillions சீட்டிழுப்பில் பெரும் தொகை வென்ற இருவர்!!4 June, 2023, Sun 13:47 | views: 5926
![]() காவல்நிலையம் மீது 50 பேர் இணைந்து தாக்குதல்! - பந்தயத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ததால் ஆத்திரம்!!4 June, 2023, Sun 7:00 | views: 3672
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |