விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

நவிகோ விலை அதிகரிப்பினால் - மோசடிகள் அதிகரிக்கும் அபாயம்!!

நவிகோ விலை அதிகரிப்பினால் - மோசடிகள் அதிகரிக்கும் அபாயம்!!

30 November, 2022, Wed 7:00   |  views: 12086

நவிகோ பயண அட்டையின் விலை அதிகரிப்பினால், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடையும் எனவும் மோசடிகள் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவிகோ அட்டையின் விலையானது வரும் 2023 ஆம் ஆண்டில் இருந்து 80€ தொடக்கம் 90€ யூரோக்களாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பினால் 30,000 இல் இருந்து 40,000 வரையான வாடிக்கையாளர்கள் தங்களது நவிகோ அட்டையினை புதுப்பிக்கமாட்டார்கள் என அறிய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மெற்றோ கட்டணங்களும் அதிகரிக்கப்படுவதால் பயணிகள் மோசடியில் ஈடுபடுவது அதிகரிக்கும் எனவும், பலர் பயணச்சீட்டு இல்லாமல் பயணிக்கும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளதாகவும் அவதானிப்பாளர்களால் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மெற்றோ கட்டணமானது €1.90 யூரோக்களில் இருந்து €2.30 யூரோக்களாக அதிகரிக்கப்படுகிறது.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18