எழுத்துரு விளம்பரம் - Text Pub |
29 November, 2022, Tue 16:13 | views: 11732
நாட்டின் மின்சார மற்றும் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பிரெஞ்சு மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் - மக்களின் நாளாந்த மின்சார பயன்பாட்டில் 5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அரச ஊடகப் பேச்சாளர் Olivier Véran இன்று தெரிவித்தார். குளிர் காலத்தின் ஆரம்பித்தில் இருந்து இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இது வரவேற்கத்தக்கது எனவும், ஒட்டுமொத்த குளிர்காலத்தின் போது மொத்தமாக 15 சதவீத பயன்பாட்டை எதிர்பார்ப்பதாகவும் Olivier Véran மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, ஜனவரி மாதத்தில் அதிகளவு குளிர் நிலவும் எனவும், பொதுமக்கள் ஜனவரிக்கான மின்சாரத்தை தற்போது சேகரிக்கவேண்டும் எனவும் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
![]() | அடுத்த ![]() |
|
![]() காதலியை கொன்ற வழக்கில் சிறைவைக்கப்பட்டிருந்த - கைதி தற்கொலை!29 January, 2023, Sun 19:23 | views: 2130
![]() 🔴 வேலை நிறுத்தம்! - நெடுந்தூர தொடருந்து சேவைகள் பாதிப்பு!29 January, 2023, Sun 18:33 | views: 4173
![]() வீதியில் குழுமோதல்! துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!29 January, 2023, Sun 16:06 | views: 2567
![]() 🔴 ஓய்வூதிய சீர்திருத்தம்! - இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை!! பிரதமர் அறிவிப்பு!!29 January, 2023, Sun 7:30 | views: 9084
![]() ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் TikTok கணக்கு முடக்கம்!29 January, 2023, Sun 7:00 | views: 4876
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |