விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

நான்கு நாட்கள் சுற்றுப்பயணம்! - அமெரிக்கா பயணமாகும் ஜனாதிபதி மக்ரோன்..!!

நான்கு நாட்கள் சுற்றுப்பயணம்! - அமெரிக்கா பயணமாகும் ஜனாதிபதி மக்ரோன்..!!

29 November, 2022, Tue 11:47   |  views: 4629

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார். அங்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்திக்கிறார்.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஜனாதிபதியின் தனி விமானத்தில் பயணிக்கும் மக்ரோன் வரும் வெள்ளிக்கிழமை வரை அங்கு நிற்பார் என அறிய முடிகிறது. உக்ரேன் விவகாரம் தொடர்பாக ஜோ பைடனுடன் உரையாட உள்ளார்.

அதேவேளை, இரஷ்யா-உக்ரேன் யுத்தத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்தும் இருவரும் கலந்தாலோசிக்க உள்ளனர்.

ஜனாதிபதி மக்ரோன் அமெரிக்கா செல்வது இது இரண்டாவது தடவையாகும். முன்னதாக மக்ரோன் தனது முந்தைய ஐந்தாண்டு கால ஆட்சியின் போது அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18