எழுத்துரு விளம்பரம் - Text Pub |
28 November, 2022, Mon 9:25 | views: 3604
தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் Saint-Gervais-les-Bains (Haute-Savoie) நகரில் இடம்பெற்றுள்ளது.
இங்குள்ள உணவகம் ஒன்றில் தீ பரவியதை அடுத்து, தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். அதையடுத்த் தீயணைப்பு படை வாகனம் மிக வேகமாக சம்பவ இடத்தை நோக்கி வந்தது. அப்போது எதிர்பாரா விதமாக தீயணைப்பு படை வாகனம் வீதியை விட்டு விலகி, விபத்துக்குள்ளானது.
இதில், வாகனத்தின் சாரதி, 60 வயதுடைய தீயணைப்பு படை வீரர் கொல்லப்பட்டார். வீதியில் பனி கொட்டியிருந்ததாலேயே வாகனம் விபத்துக்குள்ளானது.
கொல்லப்பட்ட வீரர் மூன்று பிள்ளைகளின் தந்தை என அறிய முடிகிறது. உள்துறை அமைச்சர் Gérald Darmanin அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Très grande tristesse à l’annonce du décès, ce jour, à Saint-Gervais-les-Bains d’un sapeur-pompier volontaire en service, alors qu'il intervenait pour un feu dans un chalet-restaurant d'altitude. Toutes mes condoléances vont à sa famille, ses collègues du @SDIS_74 et ses proches.
— Gérald DARMANIN (@GDarmanin) November 27, 2022
![]() | அடுத்த ![]() |
|
![]() வீடொன்றில் இருந்து 400,000 யூரோக்கள் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!6 February, 2023, Mon 20:50 | views: 3669
![]() 🔴 விசேட செய்தி : பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்படுகிறது!!6 February, 2023, Mon 20:18 | views: 8381
![]() ஈஃபிள் கோபுரத்தின் அருகே - இளம் பெண் மீது பாலியல் தாக்குதல்!!6 February, 2023, Mon 19:34 | views: 3296
![]() மனைவியை தொடருந்தில் இருந்து தள்ளி விழுத்திய கணவர்!!6 February, 2023, Mon 14:06 | views: 9421
![]() ஆபாச இணையத்தளங்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் பிரான்ஸ்!!6 February, 2023, Mon 11:34 | views: 8086
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |