விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

கொவிட் 19 - புதிய தரவுகள்..!!

கொவிட் 19 - புதிய தரவுகள்..!!

25 November, 2022, Fri 8:48   |  views: 4368

கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொவிட் 19 தொற்று மற்றும் சாவு விபரங்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

50,530 பேருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் 18,331 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் 20 பேர் குறைவாகும்.

அவசர சிகிச்சைப் பிரிவில் 986 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில் 3 பேர் குறைவாகும்.

அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 60 பேர் மரணித்துள்ளனர். 158,571 பேர் இதுவரை பிரான்சில் கொவிட் 19 தொற்றினால் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 129,223 பேர் மருத்துவமனைகளிலும், 29,348 பேர் முதியோர் இல்லங்களிலும் கொல்லப்படுள்ளனர்.
*** 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18