விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது!!

கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது!!

24 November, 2022, Thu 14:32   |  views: 4210

பரிசில் இடம்பெற்ற ஃபேஷன் வாரத்தின் போது கொள்ளையில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டம்பரில் பரிசில் இடம்பெற்ற Fashion week நிகழ்வில் கலந்துகொள்ள பிரேசிலில் இருந்து வணிகர் ஒருவர் வருகை தந்திருந்தார். A1 நெடுஞ்சாலையில் அவர் பயணித்த போது அவரை வழிமறித்து இருவர் கொள்ளையில் ஈடுபட்டனர். சூட்கேஸ் பெட்டியில் €3 மில்லியன் யூரோக்களைக் கொள்ளையிட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர் மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த வாரம் Saint-Denis நகரில் வைத்து இருவரை கைது செய்தனர்.

27 மற்றும் 34 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18