விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

சிறுவர்கள் மின்சார ஸ்கூட்டர் பயன்படுத்த தடை! - புதிய சட்டம்!!

சிறுவர்கள் மின்சார ஸ்கூட்டர் பயன்படுத்த தடை! - புதிய சட்டம்!!

24 November, 2022, Thu 12:14   |  views: 7480

சிறுவர்கள் மின்சார ஸ்கூட்டர்கள் (trottinettes) பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்சார ஸ்கூட்டர்களை வாடகைக்கு விடும் நிறுவங்களில் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் கணக்கு ஆரம்பிக்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டம் வரும் திங்கட்கிழமை காலை முதல் நடைமுறைக்கு வருகிறது. மேற்படி கட்டுப்பாடு Dott, Lime மற்றும் Tier போன்ற நிறுவனங்களுக்கு விதிக்கப்பட உள்ளது. இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, திங்கட்கிழமை முதல் மின்சார ஸ்கூட்டர்களுக்கு இலக்கத்தகடு பொருத்தும் முறையும் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18