விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

போதைப்பொருள், ஆயுதங்கள், பணம் மீட்பு! - பத்து பேர் கைது!!

போதைப்பொருள், ஆயுதங்கள், பணம் மீட்பு! - பத்து பேர் கைது!!

24 November, 2022, Thu 7:15   |  views: 4858

காவல்துறையினர் மேற்கொண்ட பாரிய சுற்றி வளைப்பில், பெருமளவு பணம், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் Draguignan (Var) நகரில் இவ்வாரத்தில் இடம்பெற்றுள்ளது. இப்பகுதியில் உள்ள சில இடங்களை ஒரே நேரத்தில் சுற்றி வளைத்த காவல்துறையினர் பத்து பேர் கொண்ட குழு ஒன்றைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து €75,000 ரொக்கப்பணம், €160,000 யூரோக்கள் பெறுமதியுள்ள கொக்கைன் போதைப்பொருள் மற்றும் எட்டு துப்பாக்கிகள் போன்றவற்றை கைப்பற்றினர்.

மொத்தமாக 80 காவல்துறையினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கைதான அனைவரும் அப்பகுதியில் நீண்ட காலமாக போதைப் பொருள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், கடந்த ஒன்பது மாதங்களாக மேற்படி போதைப்பொருள் கடத்தல் குழு தொடர்பாக காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளை அடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அறிய முடிகிறது.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18