விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

89 பேர் மரணம்! - கொவிட் 19 புதிய தரவுகள்..!!

89 பேர் மரணம்! - கொவிட் 19 புதிய தரவுகள்..!!

23 November, 2022, Wed 7:31   |  views: 6041

கடந்த 24 மணிநேரத்துக்குட்பட்ட கொவிட் 19 தொற்று மற்றும் சாவு விபரங்களை Santé Publique France வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 64,772 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் 18,186 (+51) பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவசர சிகிச்சைப் பிரிவில் 971 (-7) பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, இந்த 24 மணிநேரத்தில் 89 பேர் மரணித்துள்ளனர். இதுவரை பிரான்சில் கொவிட் 19 தொற்றினால் 129,092 பேர் மரணித்துள்ளனர். இவர்களில் 29,335 பேர் மருத்துவமனையில் மரணித்துள்ளனர்.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18