விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அகதிகள் இருவரை நாட்டை விட்டு வெளியேற்றிய பிரான்ஸ்!

அகதிகள் இருவரை  நாட்டை விட்டு வெளியேற்றிய பிரான்ஸ்!

22 November, 2022, Tue 18:26   |  views: 12990

புகலிடக்கோரிக்கை நிராகரித்து இரு அகதிகளை நாட்டை விட்டு பிரான்ஸ் வெளியேற்றியுள்ளது. உள்துறை அமைச்சர் இத்தகவலை உறுதி செய்துள்ளார்.

Ocean Viking கப்பல் மூலம் பிரான்சை வந்தடைந்த அகதிகளில் இருவரது கோரிக்கைகளே நிராகரிக்கப்பட்டு, அவர்கள் மாலி நாட்டுக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். குறித்த கப்பலில் வந்திறங்கிய 234 அகதிகளில் மாலி நாட்டைச் சேர்ந்த இரு அகதிகள் இன்று செவ்வாய்க்கிழமை காலை விமானம் மூலம் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான மாலிக்கும் - பிரான்சுக்கும் இராஜதந்திர முறுகல் நிலை நிலவி வருவதை அடுத்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் Gérald Darmanin, அதன்போதே இதனைத் தெரிவித்தார்.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18