விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

🔴 விசேட செய்தி : நவிகோ அட்டை கட்டண அதிகரிப்பு!!

🔴 விசேட செய்தி : நவிகோ அட்டை கட்டண அதிகரிப்பு!!

22 November, 2022, Tue 17:08   |  views: 17232

நவிகோ பயண அட்டையின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக இல் து பிரான்ஸ் பொது போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

அதிகரிக்கப்படும் துல்லியமான தொகையை போக்குவரத்துச் சபை (Ile-de-France Mobiités) குறிப்பிடவில்லை என்ற போதும், 80€ தொடக்கம் 90€ யூரோக்கள் வரை இந்த அதிகரிப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மாதாந்த நவிகோ அட்டை 75.20€ யூரோக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், 5 தொடக்கம் 10 யூரோக்களால் இந்த தொகை அதிகரிக்கப்படும் என அறிய முடிகிறது.

2023 ஆம் ஆண்டில் இருந்து இந்த புதிய விலை நடைமுறைக்கு வரும் எனவும் முன்னதாக, 100€ யூரோக்கள் வரை நவிகோ அட்டை விலை அதிகரிப்புக்குள்ளாகும் என எதிர்வுகூறப்பட்டிருந்த நிலையில், தற்போது 90€ யூரோக்களுக்குள் மட்டுமே விலை அதிகரிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:+33 7 53 14 55 96
kasi-jothida-nilaiyam
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18