எழுத்துரு விளம்பரம் - Text Pub |
19 March, 2023, Sun 13:02 | views: 3454
காவல்துறை அதிகாரி ஒருவரும், ஜொந்தாம் அதிகாரி ஒருவரும் தற்கொலை செய்துள்ளனர். இரு வேறு நகரங்களில் ஒரே நாளில் இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
Strasbourg (Bas-Rhin) நகரில் பணிபுரியும் CRS 37 படைப்பிரிவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் வெள்ளிகிழமை இரவு தற்கொலை செய்துகொண்டுள்ளார். Chevilly Larue (Val-de-Marne) நகரில் வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவ்வருடத்தில் இடம்பெறும் காவல்துறையினரின் நான்காவது தற்கொலையாகும்.
***
அதேவேளை, 26 வயதுடைய இளம் ஜொந்தாம் அதிகாரி ஒருவரும் வெள்ளிக்கிழமை இரவு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் Ligny-Saint-Flochel (Pas-de-Calais) நகரில் இடம்பெற்றுள்ளது. 18 வயது பெண் பிள்ளையின் தந்தையான குறித்த அதிகாரி தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
![]() | அடுத்த ![]() |
|
![]() இன்று பத்தாவது நாள் ஆர்ப்பாட்டம்! - 100,000 பேர் எதிர்பார்ப்பு!!28 March, 2023, Tue 10:44 | views: 871
![]() 🔴 பொது ஒழுங்குகள் சீர்குலைக்கும் அபாயம்! - உள்துறை அமைச்சர் எச்சரிக்கை!!28 March, 2023, Tue 8:07 | views: 3247
![]() 🔴 இரண்டில் ஒரு RER சேவைகள்! - இன்று போக்குவரத்துத் தடை!!28 March, 2023, Tue 6:45 | views: 4269
![]() நாளை மீண்டும் ஆர்ப்பாட்டம்! - 13,000 காவல்துறை, ஜொந்தாமினர் குவிப்பு!!27 March, 2023, Mon 18:51 | views: 1815
![]() வேலை தேடுவோரின் எண்ணிக்கை வீழ்ச்சி!!27 March, 2023, Mon 18:29 | views: 1585
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |