எழுத்துரு விளம்பரம் - Text Pub |
18 March, 2023, Sat 11:43 | views: 11734
பிரதமர் Élisabeth Borne தலைமையிலான இம்மானுவல் மக்ரோனின் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓய்வூதிய சீர்திருத்தத்தினை மக்ரோனின் அரசு குறுக்குவழியில் சாதித்ததாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள், இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில், வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்பாக நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவு வாக்குகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
முதன்முறையாக நம்பிக்கை இல்லாரே பிரேரணையை அனைத்து கட்சிகளும் இணைந்து மேற்கொண்டுள்ளன. மக்ரோனின் அரசை கவிழ்க்கும் நோக்கில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன.
இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு சபை உறுப்பினர்களான 573 பேரில் பாதிக்கும் மேல், (287) ஆதரவு இருந்தால் அது வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இதுவரை 237 உறுப்பினர்களது ஆதரவுகள் கிடைத்துள்ளதாக அறிய முடிகிறது.
![]() | அடுத்த ![]() |
|
![]() அவசரமாக தரையிறக்கப்பட்ட பரிஸ்-நீஸ் விமானம்!!31 March, 2023, Fri 17:37 | views: 1256
![]() 🔴 பரிசில் புயல்! - பூங்காக்கள், தோட்டங்கள் மூடப்பட்டன!!31 March, 2023, Fri 16:37 | views: 1074
![]() 🔴 பரிசில் புயல்! - பூங்காக்கள், தோட்டங்கள் மூடப்பட்டன!!31 March, 2023, Fri 16:37 | views: 588
![]() Nanterre : இளைஞன் சுட்டுக்கொலை!!31 March, 2023, Fri 14:55 | views: 2110
![]() பொருட்கள் விலையேற்றம்! - நுகர்வு வீழ்ச்சி!!31 March, 2023, Fri 10:06 | views: 5603
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |