எழுத்துரு விளம்பரம் - Text Pub

குழந்தை பராமரிப்பு இல்லத்தில் தீ!!

குழந்தை பராமரிப்பு இல்லத்தில் தீ!!

18 March, 2023, Sat 10:32   |  views: 3968

பரிசில் உள்ள குழந்தை பராமரிப்பு இல்லம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

18 ஆம் வட்டாரத்தில் உள்ள Rue Lamarck வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணி அளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் குழந்தைகளை பராமரிக்கும் குறித்த இல்லத்தில், தீடீரென தீ பரவியுள்ளது.

தீயணைப்பு படையினர் உடனடியாக அழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது.

இரவு நேரத்தில் இயங்கும் பராமரிப்பு நிலையம் என்பதால், தீ விபத்தின் போது அங்கு யாரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் யாரும் காயமடையவில்லை என்ற போதும் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18