எழுத்துரு விளம்பரம் - Text Pub |
17 March, 2023, Fri 17:00 | views: 3680
தேவாலயத்துக்குள் நுழைந்து சிலுவை ஒன்றை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கண்காணிப்பு கமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாக கொண்டு திருடனை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை நுழைந்த திருடன் ஒருவன், அங்குள்ள இரண்டு மீற்றர் நீளமுடைய சிலுவை ஒன்றை திருடிக்கொண்டு சென்றுள்ளார்.
சிலுவைய முதுகில் சுமந்தபடி தேவாலயத்தை விட்டு வெளியேறும் காட்சி கண்காணிப்பு கமராவில் பதிவானதை அடுத்து, குறித்த நபர் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
![]() | அடுத்த ![]() |
|
![]() 🔴 பொது ஒழுங்குகள் சீர்குலைக்கும் அபாயம்! - உள்துறை அமைச்சர் எச்சரிக்கை!!28 March, 2023, Tue 8:07 | views: 2089
![]() 🔴 இரண்டில் ஒரு RER சேவைகள்! - இன்று போக்குவரத்துத் தடை!!28 March, 2023, Tue 6:45 | views: 3467
![]() நாளை மீண்டும் ஆர்ப்பாட்டம்! - 13,000 காவல்துறை, ஜொந்தாமினர் குவிப்பு!!27 March, 2023, Mon 18:51 | views: 1623
![]() வேலை தேடுவோரின் எண்ணிக்கை வீழ்ச்சி!!27 March, 2023, Mon 18:29 | views: 1336
![]() அரசின் மீது அழுத்தம்! - எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க தயாராகும் பிரதமர்!!27 March, 2023, Mon 17:54 | views: 1039
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |