எழுத்துரு விளம்பரம் - Text Pub |
8 February, 2023, Wed 16:13 | views: 5820
பாரிய நிலநடுக்கத்துக்குள் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு இல் து பிரான்ஸ் மாகாணம் €100,000 யூரோக்கள் உதவித்தொகை வழங்கியுள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து இடம்பெற்ற கோர நிலநடுக்கத்தில் இதுவரை 11,000 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இல் து பிரான்சை சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று அரசினூடாக €100,000 யூரோக்கள் தொகையை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான வழங்கியுள்ளது.
![]() | அடுத்த ![]() |
|
![]() இன்று பத்தாவது நாள் ஆர்ப்பாட்டம்! - 100,000 பேர் எதிர்பார்ப்பு!!28 March, 2023, Tue 10:44 | views: 483
![]() 🔴 பொது ஒழுங்குகள் சீர்குலைக்கும் அபாயம்! - உள்துறை அமைச்சர் எச்சரிக்கை!!28 March, 2023, Tue 8:07 | views: 2803
![]() 🔴 இரண்டில் ஒரு RER சேவைகள்! - இன்று போக்குவரத்துத் தடை!!28 March, 2023, Tue 6:45 | views: 3978
![]() நாளை மீண்டும் ஆர்ப்பாட்டம்! - 13,000 காவல்துறை, ஜொந்தாமினர் குவிப்பு!!27 March, 2023, Mon 18:51 | views: 1761
![]() வேலை தேடுவோரின் எண்ணிக்கை வீழ்ச்சி!!27 March, 2023, Mon 18:29 | views: 1480
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |