எழுத்துரு விளம்பரம் - Text Pub

ஓய்வூதிய சீர்திருத்தம்! - நம்பிக்கை இழப்பில் மக்ரோன்!

ஓய்வூதிய சீர்திருத்தம்! - நம்பிக்கை இழப்பில் மக்ரோன்!

8 February, 2023, Wed 14:18   |  views: 8509

ஓய்வூதிய சீர்திருத்த சர்ச்சைகளில் சிக்கியுள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் பிரதமர் Elisabeth Borne ஆகிய இருவரும் பொதுமக்களிடையே பலத்த நம்பிக்கை இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இரண்டு புள்ளிகள் வீழ்ச்சியடைந்து தற்போது 34 சதவீத செல்வாக்குடன் உள்ளார். 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர் மக்ரோன் எதிகொண்டுள்ள மிக குறைவான செல்வாக்கு இதுவாகும்.

அதேவேளை பிரதமர் Élisabeth Borne தற்போது 4 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 31 சதவீத செல்வாக்குடன் உள்ளார்.

பிரான்சில் தற்போது 62 ஆக உள்ள ஓய்வூதிய வயதெல்லையை 65 ஆக உயர்த்த ஜனாதிபதி மக்ரோனின் அரசு முயன்று வருகிறது. இதனைக் கண்டித்து தொழிலாளர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதையடுத்தே மிக குறைந்த அளவு பிரபலத்தன்மையினை இருவரும் எதிர்கொண்டுள்ளனர்.

 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18