எழுத்துரு விளம்பரம் - Text Pub |
8 February, 2023, Wed 7:00 | views: 6160
உழவு இயந்திரங்களை வீதிகளில் நிறுத்தி, போக்குவரத்தை முடக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்றை விவசாயிகள் முன்னெடுக்க உள்ளனர்.
இன்று புதன்கிழமை காலை பரிசில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. தெற்கு பரிசில் Porte de Versailles பகுதியில் இருந்து Esplanade des Invalides வரையுள்ள வீதிகள் அனைத்தையும் முடக்க உள்ளனர். மொத்தமாக 470 உழவு இயந்திரங்களில் 2,000 விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து A13, A10, A6 மற்றும் A4 நெடுஞ்சாலைகளை இணைக்கு périphérique வீதிகள் முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (கீழுள்ள புகைப்படத்தை பார்க்கவும்)
![]() | அடுத்த ![]() |
|
![]() இன்று பத்தாவது நாள் ஆர்ப்பாட்டம்! - 100,000 பேர் எதிர்பார்ப்பு!!28 March, 2023, Tue 10:44 | views: 522
![]() 🔴 பொது ஒழுங்குகள் சீர்குலைக்கும் அபாயம்! - உள்துறை அமைச்சர் எச்சரிக்கை!!28 March, 2023, Tue 8:07 | views: 2818
![]() 🔴 இரண்டில் ஒரு RER சேவைகள்! - இன்று போக்குவரத்துத் தடை!!28 March, 2023, Tue 6:45 | views: 3990
![]() நாளை மீண்டும் ஆர்ப்பாட்டம்! - 13,000 காவல்துறை, ஜொந்தாமினர் குவிப்பு!!27 March, 2023, Mon 18:51 | views: 1761
![]() வேலை தேடுவோரின் எண்ணிக்கை வீழ்ச்சி!!27 March, 2023, Mon 18:29 | views: 1492
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |