எழுத்துரு விளம்பரம் - Text Pub |
29 January, 2023, Sun 18:33 | views: 8507
வரும் ஜனவரி 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற உள்ள தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது நெடுந்தூர தொடருந்து (TGV) சேவைகள் பாதிக்கப்பட உள்ளன.
* l'axe Nord நோக்கிச் செல்லும் TGV Inoui சேவைகளில் ஐந்தில் இரண்டு தடைப்படும்.
* l'axe Est நோக்கிச் செல்லும் TGV Inoui சேவைகளில் இரண்டில் ஒன்று தடைப்படும்.
* l'axe Atlantique நோக்கிச் செல்லும் TGV Inoui சேவைகளில் நான்கில் ஒன்று தடைப்படும்.
* l'axe Sud-Est நோக்கிச் செல்லும் TGV Inoui சேவைகளில் இரண்டில் ஒன்று தடைப்படும்.
* Ouigo சேவைகளில் ஐந்தில் இரண்டு மட்டுமே இயங்கும்.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் புதிய ஓய்வூதிய சீர்திருத்தத்தை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது.
![]() | அடுத்த ![]() |
|
![]() அவசரமாக தரையிறக்கப்பட்ட பரிஸ்-நீஸ் விமானம்!!31 March, 2023, Fri 17:37 | views: 1952
![]() 🔴 பரிசில் புயல்! - பூங்காக்கள், தோட்டங்கள் மூடப்பட்டன!!31 March, 2023, Fri 16:37 | views: 1488
![]() Nanterre : இளைஞன் சுட்டுக்கொலை!!31 March, 2023, Fri 14:55 | views: 2506
![]() பொருட்கள் விலையேற்றம்! - நுகர்வு வீழ்ச்சி!!31 March, 2023, Fri 10:06 | views: 6206
![]() பரிசில் கடும் வெப்பம் பதிவு!31 March, 2023, Fri 7:00 | views: 6383
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |