எழுத்துரு விளம்பரம் - Text Pub

வீதியில் குழுமோதல்! துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

வீதியில் குழுமோதல்!  துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!

29 January, 2023, Sun 16:06   |  views: 4543

வீதியொன்றில் இடம்பெற்ற குழு மோதலில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. இதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

பரிசில் புறநகரான Suresnes (Hauts-de-Seine) இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Avenue Edouard Vaillant வீதியில் மாலை 3.30 மணி அளவில் திடீரென ஒன்றுகூடிய நான்கு இளைஞர்கள் சிலர் ஒருவரை பலமாக தாக்கிக்கொண்டனர். மோதலின் போது நால்வரில் ஒருவர் திடீரென துப்பாக்கி ஒன்றை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் 21 மற்றும் 28 வயதுடைய இருவர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் சம்பவ இடத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 51 24 53 37
thaiyalakam
அலங்காரம் பாட நெறிகள்
Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18