எழுத்துரு விளம்பரம் - Text Pub |
29 January, 2023, Sun 7:30 | views: 12958
ஓய்வூதிய சீர்திருத்தம் தொடர்பாக இனி எந்த வித பேச்சுவார்த்தையும் இடம்பெறப்போவதில்லை என பிரதமர் Élisabeth Borne அறிவித்துள்ளார்.
ஓய்வூதிய வயதானது இனி 64 ஆகவே இருக்கும். இனி இதில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் ‘64’ வயது குறித்து உத்தேசமாக சமரசம் ஏற்பட்டுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.
நாளை திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இது தொடர்பான ‘எழுத்து மூலமான’ தரவுகள் கையளிக்கப்பட உள்ள நிலையில், இதனை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வைத்து பிரதமர் Élisabeth Borne குறிப்பிட்டார்.
மேற்படி எழுத்துமூலமான சமர்ப்பிப்பு வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஆராயப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**
![]() | அடுத்த ![]() |
|
![]() அவசரமாக தரையிறக்கப்பட்ட பரிஸ்-நீஸ் விமானம்!!31 March, 2023, Fri 17:37 | views: 1403
![]() 🔴 பரிசில் புயல்! - பூங்காக்கள், தோட்டங்கள் மூடப்பட்டன!!31 March, 2023, Fri 16:37 | views: 1191
![]() 🔴 பரிசில் புயல்! - பூங்காக்கள், தோட்டங்கள் மூடப்பட்டன!!31 March, 2023, Fri 16:37 | views: 615
![]() Nanterre : இளைஞன் சுட்டுக்கொலை!!31 March, 2023, Fri 14:55 | views: 2218
![]() பொருட்கள் விலையேற்றம்! - நுகர்வு வீழ்ச்சி!!31 March, 2023, Fri 10:06 | views: 5780
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |