எழுத்துரு விளம்பரம் - Text Pub |
29 January, 2023, Sun 7:00 | views: 6683
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் TikTok சமூகவலைத்தள கணக்கு சிலமணிநேரங்கள் முடக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் உத்தியோகபூர்வ TikTok கணக்கு சிலமணிநேரம் தடைப்பட்டது. ‘கணக்கு தடைசெய்யப்பட்டுள்ளது’ « Compte banni » என குறிப்பிடப்பட்டிருந்தது.
காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படாமல் மர்மமான முறையில் கணக்கு முடக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலமணிநேரம் வரை நீடித்த இந்த தடை பின்னர் மீண்டும் இயல்புக்கு திரும்பியது. என்றபோதும் TikTok தரப்பில் இது தொடர்பாக போதிய விளக்கமளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.9 மில்லியன் பயனாளர்கள் மக்ரோனின் கணக்கை பின் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
![]() | அடுத்த ![]() |
|
![]() அவசரமாக தரையிறக்கப்பட்ட பரிஸ்-நீஸ் விமானம்!!31 March, 2023, Fri 17:37 | views: 1790
![]() 🔴 பரிசில் புயல்! - பூங்காக்கள், தோட்டங்கள் மூடப்பட்டன!!31 March, 2023, Fri 16:37 | views: 1380
![]() Nanterre : இளைஞன் சுட்டுக்கொலை!!31 March, 2023, Fri 14:55 | views: 2410
![]() பொருட்கள் விலையேற்றம்! - நுகர்வு வீழ்ச்சி!!31 March, 2023, Fri 10:06 | views: 6089
![]() பரிசில் கடும் வெப்பம் பதிவு!31 March, 2023, Fri 7:00 | views: 6281
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |