எழுத்துரு விளம்பரம் - Text Pub |
25 January, 2023, Wed 20:00 | views: 8187
Sartrouville (Yvelines) நகரில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, பெண் ஒருவர் மீது பாலியல் வல்லுறவு மேற்கொண்ட நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தளபாடங்கள் விற்பனை செய்யும் Ikea நிறுவனத்தின் ஊழியர் ஒருவரே கைது செய்யப்பட்டுளளார். கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி அன்று பெண் ஒருவரின் வீட்டுக்கு குறித்த நபர் தளபாடம் ஒன்றை விநியோகிக்கச் சென்றுள்ளார். அப்போது குறித்த பெண் வீட்டில் தனியாக வசிப்பதை அறிந்துகொண்ட அவர், பின்னர் அவரை அடிக்கடி தொலைபேசியில் அழைப்பது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.
சில வாரங்களின் பின்னர், நேற்று செவ்வாய்க்கிழமை குறித்த நபர் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கு குறித்த பெண் தனியாக இருப்பதை சாதகமாக பயன்படுத்தி, அவரினை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். அவரது வாயினை கைகளால் பிடித்து குரல் எழுப்ப முடியாமல் தடுத்துள்ளார்.
பின்னர் அவர் மீது பாலியல் வல்லுறவுக்கு முயற்சியினை மேற்கொண்டுள்ளார். அதற்கிடையில்ல் குறித்த பெண் தனது மடிக்கணினியூடாக அவசர இலக்கத்தில் தொடர்புகொண்டுள்ளார்.
விரைந்து வந்த காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்தனர். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
![]() | அடுத்த ![]() |
|
![]() 🔴 இன்று வேலை நிறுத்தம்! - ஸ்தம்பிக்கும் பிரான்ஸ்!! (முழுமையான போக்குவரத்து விபரங்கள்)7 February, 2023, Tue 6:00 | views: 510
![]() வீடொன்றில் இருந்து 400,000 யூரோக்கள் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!6 February, 2023, Mon 20:50 | views: 3765
![]() 🔴 விசேட செய்தி : பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்படுகிறது!!6 February, 2023, Mon 20:18 | views: 8693
![]() ஈஃபிள் கோபுரத்தின் அருகே - இளம் பெண் மீது பாலியல் தாக்குதல்!!6 February, 2023, Mon 19:34 | views: 3380
![]() மனைவியை தொடருந்தில் இருந்து தள்ளி விழுத்திய கணவர்!!6 February, 2023, Mon 14:06 | views: 9499
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |