எழுத்துரு விளம்பரம் - Text Pub |
25 January, 2023, Wed 19:00 | views: 17160
ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக மக்களின் எதிர்ப்பு வலுவடைந்து வருகிறது. புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் நான்கில் மூவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரெஞ்சு மக்களில் 72 சதவீதமானவர்கள் இந்த ஓய்வூதிய சீர்திருத்தத்தை விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த வாரத்தை விட 6 புள்ளிகள் அதிகமாகும். அதேவேளை, கடந்த இரு வாரங்களை விட 13 புள்ளிகள் அதிகமாகும்.
புதிய ஓய்வூதிய சீர்திருத்தத்துக்கு எதிராக குரல் எழுப்புவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஓய்வூதியம் பெறும் வயதெல்லை 62 இல் இருந்து 65 ஆக அதிகரித்த திட்டமிட்டுள்ளார். இந்த ஓய்வூதிய சீர்திருத்தத்தை எதிர்த்து பல்வேறு தொழிலாளர்கள் கடந்த வாரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மேற்படி கருத்துக்கணிப்பினை BFM தொலைக்காட்சிக்காக Elabe Institute நிறுவனம் மேற்கொண்டிருந்தது.
![]() | அடுத்த ![]() |
|
![]() 🔴 இன்று வேலை நிறுத்தம்! - ஸ்தம்பிக்கும் பிரான்ஸ்!! (முழுமையான போக்குவரத்து விபரங்கள்)7 February, 2023, Tue 6:00 | views: 399
![]() வீடொன்றில் இருந்து 400,000 யூரோக்கள் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!6 February, 2023, Mon 20:50 | views: 3756
![]() 🔴 விசேட செய்தி : பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்படுகிறது!!6 February, 2023, Mon 20:18 | views: 8669
![]() ஈஃபிள் கோபுரத்தின் அருகே - இளம் பெண் மீது பாலியல் தாக்குதல்!!6 February, 2023, Mon 19:34 | views: 3359
![]() மனைவியை தொடருந்தில் இருந்து தள்ளி விழுத்திய கணவர்!!6 February, 2023, Mon 14:06 | views: 9490
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |