விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வேலை தேடுவோரின் எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சி!!

வேலை தேடுவோரின் எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சி!!

25 January, 2023, Wed 17:28   |  views: 4479

2022 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.

சென்ற வருடத்தின் நான்காவது காலாண்டில் A பிரிவில் வேலை தேடுவோரின் என்ணிக்கை 3,049,800 ஆகும். மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் 114,400 பேர் குறைவாகும். கிட்டத்தட்ட 3.6 சதவீதத்தால் இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேவேளை, கடந்த ஒரு வருடத்தில் A பிரிவில் வேலை தேடுவோரின் எண்ணிக்கை 9.3 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இது கடந்த 2011 ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகும் மிக குறைந்த அளவு எண்ணிக்கையாகும்.
 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18