எழுத்துரு விளம்பரம் - Text Pub |
25 January, 2023, Wed 15:26 | views: 3274
யூத மதத்துக்கு எதிரான தாக்குதல்கள் பரிசில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இவ்வார திங்கட்கிழமை பரிசின் சில இடங்களில் யூத மதத்துக்கு எதிரான குறியீடுகள் (Tags) காணப்பட்டுள்ளது.
பரிஸ் 9 ஆம் வட்டாரத்தில் உள்ள பல்வேறு மூடப்பட்ட கடைகளின் கதவுகளில் வணப்பூச்சினால் அவை வரையப்பட்டுள்ளன. யூத மதத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவனால் இவை முதலில் கண்டறியப்பட்டு, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் மிக விரைவாக அந்த குறியீடுகள் அழிக்கப்பட்டன. அத்தோடு மேற்படி செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி யூத மதத்துக்கு எதிரான தாக்குகளுக்கு பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அத்தோடு ‘கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய குற்றம்’ என போக்குவரத்துத் துறை அமைச்சர் Clément Beaune தெரிவித்துள்ளார்.
![]() | அடுத்த ![]() |
|
![]() வீடொன்றில் இருந்து 400,000 யூரோக்கள் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!6 February, 2023, Mon 20:50 | views: 3729
![]() 🔴 விசேட செய்தி : பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்படுகிறது!!6 February, 2023, Mon 20:18 | views: 8588
![]() ஈஃபிள் கோபுரத்தின் அருகே - இளம் பெண் மீது பாலியல் தாக்குதல்!!6 February, 2023, Mon 19:34 | views: 3344
![]() மனைவியை தொடருந்தில் இருந்து தள்ளி விழுத்திய கணவர்!!6 February, 2023, Mon 14:06 | views: 9469
![]() ஆபாச இணையத்தளங்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் பிரான்ஸ்!!6 February, 2023, Mon 11:34 | views: 8110
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |