எழுத்துரு விளம்பரம் - Text Pub |
25 January, 2023, Wed 14:07 | views: 2782
புறநகர் பரிசில் உள்ள வீடொன்றில் இருந்து 28 கிலோ கஞ்சா, கைத்துப்பாக்கி மற்றும் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளன.
Savigny-sur-Orge (Essonne) நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தேடுதல் வேட்டை நடத்திய அந்நகர காவல்துறையினர், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேற்படி பொருட்களை மோப்பநாயின் உதவியுடன் கண்டுபிடித்து மீட்டனர்.
திங்கட்கிழமை காலை இந்த நடவடிக்கை இடம்பெற்றது. குறித்த வீட்டில் இருந்து பலத்த கஞ்சா மணம் வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்தே காவல்துறையினர் நடவடிக்கையினை ஆரம்பித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் வெளியிடப்படவில்லை.
![]() | அடுத்த ![]() |
|
![]() 🔴 இன்று வேலை நிறுத்தம்! - ஸ்தம்பிக்கும் பிரான்ஸ்!! (முழுமையான போக்குவரத்து விபரங்கள்)7 February, 2023, Tue 6:00 | views: 1150
![]() வீடொன்றில் இருந்து 400,000 யூரோக்கள் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!6 February, 2023, Mon 20:50 | views: 3876
![]() 🔴 விசேட செய்தி : பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்படுகிறது!!6 February, 2023, Mon 20:18 | views: 8915
![]() ஈஃபிள் கோபுரத்தின் அருகே - இளம் பெண் மீது பாலியல் தாக்குதல்!!6 February, 2023, Mon 19:34 | views: 3470
![]() மனைவியை தொடருந்தில் இருந்து தள்ளி விழுத்திய கணவர்!!6 February, 2023, Mon 14:06 | views: 9643
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |