விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

அகதிகள் முகாமில் பாரிய தீ விபத்து! - 150 பேர் வெளியேற்றம்!!

அகதிகள் முகாமில் பாரிய தீ விபத்து! - 150 பேர் வெளியேற்றம்!!

25 January, 2023, Wed 9:01   |  views: 2742

Fresnes (Val-de-Marne) நகரில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

allée des Platanes பகுதிக்கு அருகே அமைந்துள்ள குறித்த அகதிகள் முகாமில் செவ்வாய்க்கிழமை-புதன்கிழமைக்கு உட்பட்ட நள்ளிரவில் இத்தீவிபத்து இடம்பெற்றுள்ளது.

தீயணைப்பு படையினர் மிக துரிதமாக செயற்பட்டு அகதிகளை அங்கிருந்து வெளியேற்றினர். மொத்தமாக 150 அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் மொத்தமாக 100 தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் தொடர்பில் விபரங்கள் வெளியிடப்படவில்லை.  

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 17 28 54 08
thaiyalakam
சகலவிதமான தையல் வேலைகளும்...
Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18