எழுத்துரு விளம்பரம் - Text Pub |
25 January, 2023, Wed 7:00 | views: 5499
ஒலிம்பிக் போட்டிகளில் இரஷ்யா விளையாட அனுமதிக்கக்கூடாது என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelensky இந்த கோரிக்கையை ஜனாதிபதி மக்ரோனிடம் முன்வைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பரிசில் இடம்பெற உள்ள நிலையில், அப்போட்டிகளில் இரஷ்யாவை விளையாட அனுமதிக்கக் கூடாது என அவர் கோரியுள்ளார்.
நேற்றைய தினம் தொலைபேசியூடாக இரு நாட்டு ஜனாதிபதிகளும் உரையாடியபோது இக்கோரிக்கையை Volodymyr Zelensky முன்வைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
![]() | அடுத்த ![]() |
|
![]() வீடொன்றில் இருந்து 400,000 யூரோக்கள் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!6 February, 2023, Mon 20:50 | views: 3591
![]() 🔴 விசேட செய்தி : பல்வேறு மெற்றோ நிலையங்கள் மூடப்படுகிறது!!6 February, 2023, Mon 20:18 | views: 8151
![]() ஈஃபிள் கோபுரத்தின் அருகே - இளம் பெண் மீது பாலியல் தாக்குதல்!!6 February, 2023, Mon 19:34 | views: 3227
![]() மனைவியை தொடருந்தில் இருந்து தள்ளி விழுத்திய கணவர்!!6 February, 2023, Mon 14:06 | views: 9355
![]() ஆபாச இணையத்தளங்கள் மீது புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும் பிரான்ஸ்!!6 February, 2023, Mon 11:34 | views: 8032
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |