விளம்பர
தொடர்பு

எழுத்துரு விளம்பரம் - Text Pub

நாளை தொடருந்து சேவைகள் பாதிப்பு!!

நாளை தொடருந்து சேவைகள் பாதிப்பு!!

24 January, 2023, Tue 19:56   |  views: 9228

நாளை புதன்கிழமை தொடந்து சேவைகள் சில தடைப்படும் என SNCF அறிவித்துள்ளது.

Gare de l’Est தொடருந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக மேற்படி தொடருந்து சேவைகள் தடைப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Gare de l’Est நிலையத்தில் இருந்து இயங்கும் அனைத்து சேவைகளும் இன்று காலை முதல் தடைப்பட்டுள்ளன. திருத்தப்பணிகள் விரைவாக இடம்பெற்று வருகின்றபோதும், நாளை சில தொடருந்து சேவைகள் தடைப்படும் என தொடருந்து நிறுவனமான SNCF அறிவித்துள்ளது.

குறிப்பாக TGV நெடுந்தூர சேவைகளான Inoui மற்றும் Ouigo சேவைகளில் மூன்றில் ஒரு சேவை மட்டுமே இயங்கும்.

TER சேவைகளும் தடைப்பட உள்ளன.

வடக்கு நோக்கி பயணிக்கும் P வழிச் சேவைகளும், RER E சேவைகளும் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  முன்அடுத்த   

Actif Assurance
முன்னைய செய்திகள்
  முன்


Tel. : 06 81 24 80 53
SRI
அழகு கலை பயிற்சி
Tel. : 06 95 29 93 67
VVI DISTRIBUTION
உணவகங்கள் உபகரணங்கள்
Tel. : 09 73 24 84 11
le-royal-restaurant-bondy
இந்திய உணவகம் Bondy
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை
Tel. : +33 6 47 28 44 71
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
Tel.:06 58 64 15 04
anne-abi-auto-villeneuve-saint-georges
சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி

விளம்பரத் தொடர்புகளுக்கு

 01 41 55 26 18