எழுத்துரு விளம்பரம் - Text Pub |
24 January, 2023, Tue 18:56 | views: 4454
கடந்த 24 மணிநேரத்தில் கொவிட் 19 தொற்றினால் 134 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் இதுவரை கொவிட் 19 தொற்றினால் 163,949 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 134,314 பேர் மருத்துவமனைகளிலும், 29,635 பேர் முதியோர் காப்பகங்களிலும் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையில் 17,639 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 1,016 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, பிரான்சில் கொவிட் 19 பரவல் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் 1,027 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() | அடுத்த ![]() |
|
![]() காதலியை கொன்ற வழக்கில் சிறைவைக்கப்பட்டிருந்த - கைதி தற்கொலை!29 January, 2023, Sun 19:23 | views: 1986
![]() 🔴 வேலை நிறுத்தம்! - நெடுந்தூர தொடருந்து சேவைகள் பாதிப்பு!29 January, 2023, Sun 18:33 | views: 3975
![]() வீதியில் குழுமோதல்! துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்!29 January, 2023, Sun 16:06 | views: 2516
![]() 🔴 ஓய்வூதிய சீர்திருத்தம்! - இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை!! பிரதமர் அறிவிப்பு!!29 January, 2023, Sun 7:30 | views: 8961
![]() ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் TikTok கணக்கு முடக்கம்!29 January, 2023, Sun 7:00 | views: 4813
![]() |
கிராமத்துத் தளங்கள் |
அளவெட்டி |
இடைக்காடு |
இணுவில் |
குரும்பசிட்டி |
குப்பிளான் |
கோண்டாவில் |
பண்ணாகம் |
பனிப்புலம் |
புங்குடுதீவு |
மயிலிட்டி |
மண்டதீவு |
மன்னார் |
மானாவலை |
நாகர்மணல் |